மொழியை தேர்வு செய்யவும்:
தமிழ்(Tamil)
புகார்ப் (ஆய்வுக்கான கோரிக்கைப்) படிவம்
பெறுநர்:
The Chair,
Inspection Panel
The World Bank Accountability Mechanism
MSN: MC 10-1007
1818 H St., NW, Washington, DC 20433, USA.
தொலைநகலி: +1(202)-522-0916.
மின்னஞ்சல்:
ipanel@worldbank.org
(உங்களுக்கு தெரிந்தவரை சிறப்பாக கீழேயுள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். படிவம் சமர்பிக்கப்பட்டவுடன், நாங்கள் உங்களை தொடர்புகொண்டு கூடுதல் விவரங்கள் ஏதேனும் தேவைப்பட்டால் உங்களிடமிருந்து பெற்றுக்கொள்வோம்.)
குறிப்பு:
-
இந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், ipanel@worldbank.org என்ற மின்னஞ்சல் முகவரியில் உலக வங்கி கணக்களிப்புமை வழிமுறைக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது +1-202-458-5200 இந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும்.